ஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020

0
ஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020
ஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது எய்ம்ஸ் பிபி நகர் மருத்துவ நிறுவனத்திற்கான Senior Resident பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JIPMER – AIIMS 
பணியின் பெயர் Senior President 
பணியிடங்கள் 1
கடைசி தேதி  17.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

எய்ம்ஸ் பிபி நகர் மருத்துவ நிறுவனத்தில் Senior Resident பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் MD/DNB தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ. 1,10,000 /- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ. 1500 /-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 1,200 /-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 17.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Site 

Apply Online

Official Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!