jio vs Vi தீபாவளி சலுகை 2022 – சிறப்பான ரீசார்ஜ் திட்டத்திற்கான முழு விபரம் இதோ!!

0
jio vs Vi தீபாவளி சலுகை 2022 - சிறப்பான ரீசார்ஜ் திட்டத்திற்கான முழு விபரம் இதோ!!
jio vs Vi தீபாவளி சலுகை 2022 - சிறப்பான ரீசார்ஜ் திட்டத்திற்கான முழு விபரம் இதோ!!
jio vs Vi தீபாவளி சலுகை 2022 – சிறப்பான ரீசார்ஜ் திட்டத்திற்கான முழு விபரம் இதோ!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு jio, Vi நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. தற்போது சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

ரீசார்ஜ் திட்டம்:

இந்தியாவில் Airtel, jio, Vi உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதையடுத்து தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக சூப்பரான ஆஃபர் வழங்கியுள்ளன. தற்போது jio வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பார்ப்போம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தீபாவளி கொண்டாட்ட சலுகை ரூ. 2999 ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளும் கிடைக்கிறது. இதில் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை உங்களுக்கு வேலிடிட்டி நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக உங்களுக்கு 912.5GB டேட்டா கிடைக்கும். இது மட்டும் அல்லாமல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றியும் பெற முடியும். இதே போன்று Vi பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள சலுகைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழக ஆதிதிராவிடர் , பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை – அரசாணை வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதில் ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இத்திட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் டேட்டாவுடன் கூடுதலாக 50GB டேட்டா உங்களுக்கு கிடைக்கும். இதே போல் ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 75GB டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டங்களில் தினசரி 1.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்டவையும் வழக்கம் போல் கிடைக்கும். Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!