ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அதிரடியாக உயர்ந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை!

0
ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அதிரடியாக உயர்ந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை!
ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அதிரடியாக உயர்ந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை!
ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அதிரடியாக உயர்ந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை!

ஜியோ தனது திட்டங்களில் ஒன்றின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. நெடுநாட்களுக்கு பிறகு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜியோ ரீசார்ஜ் திட்டம்:

இந்தியாவில் பலரும் அதிகமாக பயன்படுத்தி வரும் நெட்ஒர்க் தான், ஜியோ. பயனர்கள் பலரின் தேவைகளை பொறுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரீசார்ஜ் திட்டங்களின் விலையினை இந்த நிறுவனம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது புதிதாக முக்கிய திட்டம் ஒன்றின் விலையினையும் உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

899 திட்டம்: ஒரு வருடத்திற்கு அதாவது 365 நாட்களுக்கு பலன்கள் வழங்கப்படும். இந்த ரூ.899 திட்டமானது ஆண்டு முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது, இதில் உங்களுக்கு மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், உங்களுக்கு ஜியோவின் அனைத்து ஆப்ஸ்களுக்கும் சந்தா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ போன் பயனர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

ஜியோ போன் பயனர்கள் பெறும் மற்ற திட்டங்களின் விலை ரூ.1499 மற்றும் ரூ.1999 திட்டங்கள் ஆகும். ரூ.1499 திட்டத்தில் ரூ.899க்கான பலன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ரூ.1999 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு ஆண்டுகள் மற்றும் இதில் வரம்பற்ற குரல் அழைப்புடன் 48ஜிபி டேட்டா கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!