Reliance Jio வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – OTT தளங்களுக்கு இலவச சந்தா!

0
Reliance Jio வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் - OTT தளங்களுக்கு இலவச சந்தா!
Reliance Jio வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் - OTT தளங்களுக்கு இலவச சந்தா!
Reliance Jio வின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் – OTT தளங்களுக்கு இலவச சந்தா!

ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் மூலம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சந்தாவை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு OTT தளங்களுக்கு ஆகும் செலவு குறைகிறது.

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்:

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. அதானல் படங்கள் OTT தளங்கள் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களில் படங்களை கண்டு கழிப்பதற்கு தனியாக ரீசார்ஜ் செய்வது அவசியமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் இலவச OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் OTT ஸ்ட்ரீமிங் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை இலவசமாக கண்டு களிக்கலாம். மற்ற நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் பிளானுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ஜியோவின் 499 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் 3GB கூடுதலாக 6GB போனஸ் 4G டேட்டாவையும் 28 நாட்களுக்கு வழங்குகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய நன்மைகள் உள்ளது.

தமிழகத்தில் போலீசாருக்கு பயண அட்டை, காவல்துறை ஆணையம் – முதல்வர் அறிக்கை!

அதே போல ரூபாய் 888 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் தினசரி 2GB டேட்டா கூடுதலாக 5 GB போனஸ் 4G ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட், டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற சலுகைகளை 56 நாட்களுக்கு அளிக்கிறது. மேலும் ஜியோவின் ரூபாய் 2599 ஜியோ ப்ரீபெய்ட் பிளான் ஒரு நாளைக்கு 2GB டேட்டா கிடைக்கும். இந்த பேக் உடன் 10GB போனஸ் 4G டேட்டா மேற்கண்ட அனைத்து ஜியோ சலுகைகள் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளங்களுக்கு 365 நாட்கள் இலவச சந்தாவை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!