Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – ஒரு வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா! அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!

0
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் - ஒரு வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா! அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் - ஒரு வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா! அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் ஆபர் – ஒரு வருடம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா! அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட 2 வருடாந்திர திட்டங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வவ்போது புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி கவர்ந்து வருகின்றன. மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட ஜியோவில் விலை குறைந்த திட்டங்கள் உள்ளது. ஜியோவின் ஆபர்களை பார்த்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். இந்த நேரத்தில் ஜியோ கடந்த வருடம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 21% முதல் 25% வரை உயர்த்தியது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு! அரசு திட்டம்!

அந்த வகையில் ஜியோவின் அடிப்படை ரீசார்ஜ் திட்டம் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ரூ.249 திட்டம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.399 ரீசார்ஜ் திட்டம் ரூ.479 ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து வருடாந்திர ரீசார்ஜ் பிளனான ரூ.2,399 தற்போது ரூ.2,879 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் பிளான்களையும் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.

1 முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிப்.28 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தற்போது ரூ.1,499 மற்றும் ரூ.4,199 திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ரூ.1,499 தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்குமான இலவச வாய்ஸ் கால் போன்ற சேவைகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற நன்,நன்மைகளை 365 நாட்களுக்கு அளிக்கிறது. ரூ.4,199 திட்டத்தில் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தா ஆகிய நன்மைகளை அளிக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!