Reliance Jio நிறுவனத்தின் ரூ.500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!

0
Reliance Jio நிறுவனத்தின் ரூ.500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம்!
Reliance Jio நிறுவனத்தின் ரூ.500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம்!
Reliance Jio நிறுவனத்தின் ரூ.500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி அன்லிமிடெட் டேட்டாவுடன் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டங்களை பற்றிய அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள்:

சமீப காலத்தில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக போட்டிபோட்டுக் கொண்டு பல புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல திட்டங்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ATP தரவரிசை: ஸ்வரெவ் 4 ஆம் இடத்துக்கு முன்னேற்றம் – 5வது இடத்தில் நடால்!

தற்போது ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் தொழில் முறை போன்ற காரணங்களினால் அதிக அளவு இணையம் அனைவர்க்கும் அவசியமாகி விட்டது. இதனால் டேட்டா தொடர்பான சலுகைகளை கொண்ட திட்டங்கள் மக்களிடம் அதிகம் சென்றடைகிறது.

ஜியோ ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோ நிறுவனத்தின் சுதந்திர தின ப்ரீபெய்ட் திட்டம் ரூ.447 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்தில், 60 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஜியோ செயலிகளின் இலவச சந்தாவையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோவின்இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா மற்றும் அன்லிமிடெட் கால்கள் மேலும், 2 ஜிபி தினசரி டேட்டா உடன் வருகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

பிஎஸ்என்எல் ரூ.447:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டியில் 100 ஜிபி டேட்டாவை அதிவேகத்தில் வழங்குகிறது. அதன்பிறகு இணைய வேகம் 80 Kbps ஆக குறைகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இது BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.448:

ரூ.500 க்கு கீழ் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் இது சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருடத்திற்கு விஐபி சந்தா கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், பிரைம் வீடியோ போன்றவற்றின் சந்தாவுடன் கிடைக்கிறது.

Vi ரூ.449 திட்டம்:

இந்த திட்டம் டபுள் டேட்டா திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம், வி 4 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் ஆகும். இந்த திட்டம் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் நன்மைகளுடன் வருகிறது. மேலும், வி மூவிஸ் மற்றும் டிவிக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!