Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.8 க்கும் குறைவான தினசரி ரீசார்ஜ் திட்டங்கள்!

1
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.8 க்கும் குறைவான தினசரி ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரூ.8 க்கும் குறைவான தினசரி ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.8 க்கும் குறைவான தினசரி ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்தியாவில் பெருமளவு வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வரும் Jio தொலைத்தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த விலையில், அதாவது ரூ.3 முதல் ரூ.3 வரையிலான சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

பொதுவாக நூறில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் என பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வந்தாலும், இவற்றில் மிக மலிவு விலையிலான சிறந்ததொரு ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.3 முதல் ரூ.8 வரையிலான சில ரீசார்ஜ் திட்டங்கள் ஜியோ பயனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஜியோவில் ஒருவர் பெறும் எந்தவொரு ரீசார்ஜ் திட்டங்களிலும் அன்லிமிடெட் கால்ஸ் உடன் மேலும் சில கூடுதல் சலுகைகளையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!

அதன் படி ஜியோ வழங்கும் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை யார், எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக ஜியோவின் ரூ.597 திட்டம். இது 90 நாட்கள் வரை உள்ள கால அவகாசத்துடன் மொத்தமாக 75 GB டேட்டாவை அளிக்கிறது. இந்த 75 GB டேட்டாவை குறிப்பிட்ட நாட்கள் வரை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனுடன் கூடுதல் சலுகையாக ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகிய சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இவற்றை கணக்கிட்டு பார்த்தல் ரூ.5க்கு 1 GB டேட்டா கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!

அடுத்ததாக ரூ.75 திட்டம். இந்த திட்டத்தை பொருத்தளவு 28 நாட்கள் கால அவகாசத்துடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 3 GB டேட்டா கொடுக்கப்படுகிறது. இதன் கீழ் ஒரு ஜியோ பயனர் தினசரி 50 இலவச SMS மற்றும் 100 MB டேட்டாவை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தை கணக்கிடுகையில் 100MB டேட்டாவுக்கு தினசரி ரூ.2.67 யாக கணக்கிடப்படுகிறது. தொடர்ந்து ஜியோவின் ரூ.39 ரீசார்ஜ் திட்டம். இவை 14 நாட்களுக்குரிய கால அவகாசத்துடன் 100 MB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் உடன் 100 SMS பெற்றுக்கொள்ளலாம். இதன் கீழ் ஜியோ ஆப் உபயோகத்துக்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கணக்கிடும் போது ஒரு நாளைக்கு ரூ .2.78 செலவுகள் ஏற்படும்.

ஜூலை 19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு? உ.பி., அரசுக்கு கோரிக்கை!

நான்காவதாக ரூ.69 திட்டம். இவை 14 நாட்கள் வரை செல்லுபடியாகும் நிலையில் 500 MB டேட்டாவுடன் தினசரி 100 SMS ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம். இதனுடன் இலவச சந்தாவும் கிடைக்கிறது. இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு செலவு ரூ.4.92 ஆக இருக்கும். கடைசியாக ரூ.98 க்கான ரீசார்ஜ் திட்டம். இவை 14 நாட்களுக்கான கால அவகாசத்துடன் 1.5 GB டேட்டாக்களை வழங்குகிறது. மொத்தம் 21 GB டேட்டாக்களை அளிக்கும் இத்திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் உடன் 64Kbps வேகம் கொண்ட இணைய சேவையை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் JioTV, JioCinema மற்றும் JioNews போன்ற செயலிகளின் இலவச அணுகலையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!