13 MP கேமரா, ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் வரும் JioPhone Next – மலிவு விலை மான்ஸ்டர்!

0
13 MP கேமரா, ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் வரும் JioPhone Next - மலிவு விலை மான்ஸ்டர்!
13 MP கேமரா, ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் வரும் JioPhone Next - மலிவு விலை மான்ஸ்டர்!
13 MP கேமரா, ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் வரும் JioPhone Next – மலிவு விலை மான்ஸ்டர்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 13 MP கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு கோ எடிசனுடன் கூடிய JioPhone Next ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது மலிவு விலை ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஜியோ ஸ்மார்ட்போன்:

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தற்போது புதிய மொபைல்போனை அறிமுகப்படுத்துகிறது. ஜியோ நிறுவனத்தின் வருகையால் இன்டர்நெட் பயன்படுத்தும் அளவு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்தது. 4ஜி வசதியுடன் கூடிய மலிவு விலை அறிமுகம் செய்து விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டது.

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

குறைந்த விலையில் தங்களது பொருட்களை தரமாக வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். ஆண்ட்ராய்டு, iOS ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் மொபைல் போன்கள் இயங்கி வரும் நிலையில் ஜியோ ஆண்ட்ராய்டு கோ எடிஷனுடன் ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்களை ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 5000 ரூபாய்க்கு குறைவான விலையில் இந்த போன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த மொபைல் போனில் 5.5 இன்ச் HD டிஸ்பிளே, Qualcomm QM215 SoC புராஸசர், 2 அல்லது 3 ஜிபி ரேம், 16 அல்லது 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா, 4ஜி, டியூயல் சிம், 2500mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று இந்த போன் அறிமுகமாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!