ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரம் இதோ!!

0
ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விவரம் இதோ!!
ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விவரம் இதோ!!
ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரம் இதோ!!

ஜியோ நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு என்று இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜியோ திட்டங்கள்

இந்தியாவில் பல தரப்பு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சேவை என்றால் அது, ரிலையன்ஸ் ஜியோ தான். ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு என்று பல வித புதிய திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அவசர கால டேட்டா முதல் 365 நாட்களுக்குக்குமான ரீசார்ஜ் பிளான் என்று பல விதமான சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்த ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மதுரை ‘எய்ம்ஸ்’ மாணவர் சேர்க்கை ஜூலை 26ல் அறிக்கை தாக்கல் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!!

பயனர்களின் தேவைகளை கருதி அன்லிமிடெட் டேட்டா பேக் போன்ற புதிய அம்சங்களை ஜியோ அறிவித்தது. ஜியோவின் சேவைகளை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதனை பின்பற்றி வருகின்றது. தற்போது மேலும் புதிய 2 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு திட்டங்களில் ஒன்று No Daily Limit டேட்டா திட்டமாகும். ஜியோவின் இந்த இரு திட்டங்களும் வீட்டில் இருந்து வேலை (Work From Home) பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள்:

597 ரூபாய் திட்டம், இந்த திட்டத்தில் 75 ஜிபி No Daily Limit டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஜியோ செயலிகளின் சந்தாவும் வழங்கப்பட இருக்கின்றது.

TN Job “FB  Group” Join Now

599 ரூபாய் திட்டம், இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் கூடுதல் அம்சங்களான அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றது. ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!