ஜியோவின் (Jio) புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – அன்லிமிடெட் கால்ஸ் உடன் இலவச சலுகைகள்!

0
ஜியோவின் (Jio) புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் - அன்லிமிடெட் கால்ஸ் உடன் இலவச சலுகைகள்!
ஜியோவின் (Jio) புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் - அன்லிமிடெட் கால்ஸ் உடன் இலவச சலுகைகள்!
ஜியோவின் (Jio) புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – அன்லிமிடெட் கால்ஸ் உடன் இலவச சலுகைகள்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது பயனர்களுக்கு பல சலுகைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் கீழ் ஒருவர் அன்லிமிடெட் கால்ஸ், இலவச SMS உள்ளிட்ட சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு மிக சிறந்த டேட்டா பேக் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக ஜியோ, தனது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மலிவு விலையிலான ஸ்மார்ட் போனை அறிமுக்கப்படுத்த உள்ளதாக அறிவித்தது. இதற்கிடையில் ஜியோ வாடிக்கையளர்களுக்கு ரூ.127 முதல் ரூ .2397 வரையிலான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்கிறது. இது தவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ.2397, ரூ.597, ரூ .447, ரூ.247 மற்றும் ரூ.127 போன்ற பிளான்களையும் அளிக்கிறது.

தமிழக அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் – முதல்வரிடம் மனு!

பொதுவாக ரூ.300 க்கு கீழ் மதிப்புடைய ப்ரீபெய்ட் திட்டத்துக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் ரூ.247 மதிப்புள்ள டேட்டா திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வகை ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து நெட்வொர்க் பயன்பாட்டாளர்களுக்கும் அன்லிமிடெட் கால்ஸ், இலவச SMS களை அளிக்கிறது. மேலும் ஒரு மாதத்திற்கு மொத்தம் 25 GB டேட்டாவுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும். அடுத்ததாக ஜியோவின் இத்திட்டத்தில் சிறப்பு சலுகையாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ நியூஸ் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளையும் வழங்குகிறது.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் தகவல்!

இத்திட்டம் ஏர்டெல் வழங்கும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மறுபாடானது. அதாவது ஏர்டெலின் இத்திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS உள்ளிட்ட சலுகைகளுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும். தவிர ஏர்டெல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொபைல் பதிப்பு இலவச சோதனை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ ட்யூடூன்ஸ், விங்க் மியூசிக் இலவசம், கட்டண ஆன்லைன் படிப்புகள் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!