Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் – புதிய அறிமுகம்!

0
Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் - புதிய அறிமுகம்!
Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் - புதிய அறிமுகம்!
Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் – புதிய அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ரூ.75க்கான மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமும் வழக்கமான கால்ஸ், SMS சேவைகளுடன் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் அளிக்கிறது.

ரீசார்ஜ் திட்டம்

சமீப காலங்களாக ஏர்டெல், வோடாபோன் போன்ற இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது மலிவு விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை நீக்கி வருகிறது. அதற்கு பதிலாக கொடுக்கப்படும் சில ரீசார்ஜ் திட்டங்கள் வழக்கமான சேவைகளுடன் கூடுதல் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. அதே போல ஜியோ நிறுவனம் தனது மலிவு விலையிலான ரூ.39 மற்றும் ரூ.69 போன்ற ரீசார்ஜ் திட்டங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கியது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை அறிக்கை தாக்கல்!

இந்நிலையில் மீண்டுமாக ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவு விலையிலான ரூ.75 ரீசார்ஜ் திட்டத்தை வழங்க இருக்கிறது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜியோவின் புதிய ரூ.75 திட்டம், 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ஒரு நாளைக்கு 50 SMS உடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோ செயலிகளுக்கான அணுகலை வழங்குகிறது. அதே நேரம் ரூ.75க்கான ரீசார்ஜ் திட்டம் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – மனநல ஆலோசனை!

மேலும் 200MB பூஸ்டருடன் மாதத்திற்கு 3GB டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் இடைநிறுத்தப்பட்ட ரூ.39 மற்றும் ரூ.69 திட்டங்களை அடுத்து ரூ. 75 ரீசார்ஜ் திட்டம் இப்போது மை ஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டுள்ள மலிவு திட்டமாகும். இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற மலிவு விலையிலான ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை நவம்பர் 4 முதல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!