Jio வின் அட்டகாசமான 75வது சுதந்திர தின சலுகை – முழு விவரம் இதோ!

0
Jio வின் அட்டகாசமான 75வது சுதந்திர தின சலுகை - முழு விவரம் இதோ!
Jio வின் அட்டகாசமான 75வது சுதந்திர தின சலுகை - முழு விவரம் இதோ!
Jio வின் அட்டகாசமான 75வது சுதந்திர தின சலுகை – முழு விவரம் இதோ!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜியோ நிறுவனம் அருமையான ரீசார்ஜ் திட்ட சலுகையை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த பிளானுடன் எக்கச்சக்கமான கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோ பிளான்:

நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ப்ரீபெய்டு பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோ நிறுவனம் சிறப்பான ரீசார்ஜ் ஆஃபர்களை அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, ஒரு ஆண்டிற்கான ரீசார்ஜ் திட்ட சலுகையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, 365 நாட்கள் செல்லுபடியாகும் படியான ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு மட்டுமே 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இலவச கால் அழைப்புகள், 100 SMS போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ரூ. 2,999 ரீசார்ஜ் திட்டத்துடன் கூடுதலாக ரூ.3,000 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது, ரூ. 499 மதிப்புள்ள Disney+ Hotstar, JioTV, JioSecurity, JioCloud மற்றும் JioCinema போன்ற சேவைகள் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் போக்குவரத்து மண்டலத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்? வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் ரூ.750 மதிப்புள்ள 75GB டேட்டா வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் Ajio (Rs 750 off), Netmeds (Rs 750 off) and Ixigo (Rs 750 off) ஆகிய ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய பிளானை MyJio மூலமாகவோ அல்லது ஜியோ எண்களுடன் உள்நுழைந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், UPI ஆப்ஸ் அல்லது டிஜிட்டல் வாலட்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!