Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.199 முதல் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.199 முதல் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.199 முதல் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.199 முதல் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Reliance Jio அதன் பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. 199 ரூபாயில் தொடங்கி ரூ.2,399 வரை இந்த திட்டங்கள் கிடைக்கிறது. இதற்கான முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

ஜியோவின் ரூ.2,399 ரீசார்ஜ் பேக்கின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் மொத்தம் 730 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கின்றன. இது தவிர, JioTV, JioCinema, Jio News, GeoSecurity மற்றும் Jio Cloud ஆகியவற்றின் சந்தாவும் இலவசம்.

ஜூலை 19 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி? ஊரடங்கு தளர்வுகள்!

ஜியோவின் ரூ.599 பேக்கின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் மொத்தம் 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற அம்சங்கள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் அணுகலும் இலவசம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!

ஜியோவின் ரூ.555 ரீசார்ஜ் பேக்கின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் மொத்தம் 126 ஜிபி அதிவேக டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச அணுகலை பெறலாம்.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

ஜியோவின் ரூ.199 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்த திட்டத்தில் மொத்தம் 42 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு நாளும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகலும் இலவசமாக கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!