Jio ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் – இந்த சலுகையை பெறுவது எப்படி?

0
Jio ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் - இந்த சலுகையை பெறுவது எப்படி?
Jio ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் - இந்த சலுகையை பெறுவது எப்படி?
Jio ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் – இந்த சலுகையை பெறுவது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ.100 கேஷ்பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை எப்படி பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

கேஷ்பேக் ஆஃபர்:

நாட்டிலேயே ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் தான் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ளது. இந்த நிறுவனங்கள் முதல் இடத்தை பிடிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமாகும் போதே அதிக வாடிக்கையாளர்களை உருவாக்க பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கியது. தற்போதும் பல சலுகைகளை வழங்குகிறது.

தலிபான் ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம் – நிறுவனம் அறிவிப்பு!

போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு திட்டங்களில் பலவற்றில் விலையை குறைத்தும், சில திட்டங்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியும் வருகிறது. தற்போது அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ. 399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ. 100 கேஷ்பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். ஜியோ அறிவிப்பின் படி, இந்த சலுகைகள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகையை எப்படி பெறுவது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • கேஷ்பேக்கை பெறுவதற்கு ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்ட்னர்ஸ் ஆஃபர் என்ற பிரிவில் உள்ள பிராண்ட் பார்ட்னர், ரீடெயில் பார்ட்னர் மற்றும் ரீசார்ஜ் பார்ட்னர் என்று இருக்கும்.
  • அதில், ரீசார்ஜ் பார்ட்னரை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, அந்த பக்கத்தில் பல சலுகைகளும் தெரிவிக்கப்படும்.
  • அதில், Mobikwik Recharge Offer என்று இருக்கும், அதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது நாம் நாம் ரூ.399 அல்லது அதற்கு மேல் எந்த ரீசார்ஜ் செய்யும் போதும், ரூ.100 கேஷ்பேக் கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!