Jio, Airtel, VI தினசரி 1.5 GB முதல் 2 GB வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Jio, Airtel, VI தினசரி 1.5 GB முதல் 2 GB வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Jio, Airtel, VI தினசரி 1.5 GB முதல் 2 GB வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Jio, Airtel, VI தினசரி 1.5 GB முதல் 2 GB வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம் இதோ! 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜியோ, வோடாபோன் உள்ளிட்டவை அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 GB மற்றும் 2 GB உள்ளிட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களை அளிக்கிறது.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல விதமான சலுகைகளுடன் கூடிய புதிய டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவ்வகையான திட்டங்கள் ஒரு நாளைக்கு 1.5 GB முதல் 2 GB டேட்டாக்களை 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வழங்குகிறது. இந்தத் திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோட் – தீ விபத்தில் தப்பிப்பார்களா அர்ஜுன் & ரோஜா!

அந்த வகையில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் பயனர்கள் 1.5 GB டேட்டாக்களை பெற்றுக்கொள்ள விரும்பினால், 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரூ.500 க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் பேக்குகளை தேர்ந்தெடுக்கலாம். அதன் படி ஏர்டெலின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5 GB டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை 56 நாட்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான இலவ சந்தாவையும் இது வழங்குகிறது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – புதிய தகவல்!

ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம், 1.5 GB தினசரி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை 56 நாட்களுக்கு பெறலாம். வோடாபோனின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் 1.5 GB டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை பெறலாம். இது தவிர V திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலுடன் வார இறுதி மற்றும் இரவுநேரங்களில் கூடுதல் சலுகையை அளிக்கிறது. அடுத்ததாக ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம் 2 GB டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை சந்தாவுடன் வழங்குகிறது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு சான்றிதழ் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

ஏர்டெலின் ரூ.449 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை 56 நாட்கள் வரை வழங்குகிறது. இது பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. அடுத்ததாக வோடாபோன் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 4 GB டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை 84 நாட்கள் வரை பெற்றுக்கொள்ளலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் – ரசிகர்கள் சோகம்!

ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் இசை, இலவச ஆன்லைன் படிப்புகள் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் ஆகியவற்றை கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.698 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் THANKS பயன்பாட்டில் இருந்து ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 6 முறை 1 GB கூப்பன்களை ஏர்டெல் வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!