ஜேஇஇ மெயின்ஸ் மார்ச் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

0
ஜேஇஇ மெயின்ஸ் மார்ச் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
ஜேஇஇ மெயின்ஸ் மார்ச் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு

ஜேஇஇ மெயின்ஸ் மார்ச் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஆனது தற்போது கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) 2021 Main தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே எங்கள் வலைத்தளம், மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTA
பிரிவின் பெயர் JEE Mains 2021
தேர்வு தேதி 15.03.2021 – 18.03.2021
தேர்வு அட்மிட் கார்டு Download Below
JEE Main 2021 Admit Card :

NTA நிறுவனம் மூலமாக நட்டகப்படும் JEE Main 2021 March (Session-2) தேர்வுகளானது வரும் 15.03.2021 அன்று முதல் 18.03.2021 அன்று வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக 10.03.2021 அன்று தான் அதற்கான பதிவுகள் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு அட்மிட் கார்டு ஆனது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே மூன்று இணைய முகவரிகளை வழங்கியுள்ளோம். அவற்றில் இதில் வேண்டுமானாலும் தேர்வர்கள் தங்களின் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

NTA JEE Exam Date 2021

Download JEE Mains 2021 March Admit Card – Link I

Download JEE Mains 2021 March Admit Card – Link II

Download JEE Mains 2021 March Admit Card – Link III

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!