JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு – பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் இதோ!!

0
JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு - பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் இதோ!!
JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு - பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் இதோ!!
JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு – பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் இதோ!!

தேசிய தேர்வு முகமையால் (NTA) இந்த ஆண்டுக்கான JEE MAIN 2023 தேர்வுகள் ஜனவரி 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது இத்தேர்வின் அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

JEE தேர்வு:

இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் (B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில் மாணவர்கள் சேர JEE தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் நடப்பு ஆண்டுக்கான தேர்வு வருகிற ஜனவரி 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கான நாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், தற்போது JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

70% ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் – ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் CEO வெளியிட்ட முக்கிய பதிவு!

பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலில் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. இதன் முகப்புப் பக்கத்தில், “JEE (Main) 2023 Session 1 Advance City Intimation” என்பதை கிளிக் செய்யவும்.

3. இப்போது தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

4. இறுதியாக உங்களின் நகர சீட்டை பதிவிறக்கம் செய்து, Print எடுத்து வைத்துக் கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!