குண்டான ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள் – ஜப்பானியர்களின் வியாபார யோசனை!!

0
குண்டான ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள் - ஜப்பானியர்களின் வியாபார யோசனை!!
குண்டான ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள் - ஜப்பானியர்களின் வியாபார யோசனை!!
குண்டான ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள் – ஜப்பானியர்களின் வியாபார யோசனை!!

நவீன உலகத்தில் பல விதமான விற்பனை உத்திகளை நாம் காணும் நிலையில், ஜப்பானியர்கள் மனிதர்களையே வாடைக்கு விடும் வினோதம் குறித்து இந்த பதிவில் காண்போம்.

வினோத வியாபாரம்:

இன்றைய அவசர உலகத்தில் அனைத்துமே எளிதாக விலைக்கு கிடைக்கின்றது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜப்பானில் ஒரு வினோதமான விற்பனை நடந்து வருகிறது. அதவாது, 100 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட மனிதர்களை வாடகைக்கு விடும் சம்பவம் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. பொதுவாக கார், வீடு, கடை, பஸ், லாரி, டூ வீலர், சைக்கிள் மற்றும் இது போன்ற பொருட்களை வாடகைக்கு விடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களை எதற்கு வாடகைக்கு எடுக்கிறார்கள் என்று ஆர்வமாக உள்ளது.

CA தேர்வு ஆன்லைன் பயிற்சி கட்டணம் ரத்து – ஐசிஏஐ அறிவிப்பு!!

இந்த அதிக பருமன் கொண்ட மனிதர்களை வாடகைக்கு எடுத்து தமது பல வேலைகளையும் நிறைவேற்றுவதற்காக தான் இவர்களை வாடகைக்கு எடுக்கிறார்கள். தமக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களை இவர்களின் மூலம் சமாளித்து காரியத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். தற்போது அதிக எடை கொண்டு உடல் பருமன் கொண்ட ஆண்களை வாடகைக்கு விடும் பழக்கம் ஜப்பானில் அதிகரித்து வருகிறது. பெண்களும் இதில் ஆர்வமுடன் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்காக டெபுகாரி (Debucari) எனும் நிறுவனம் இது போன்ற புதிய சேவையை ஜப்பானில் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ வாடகைக்கு இவர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும். பிளஸ் என்பவர் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!