நாடு முழுவதும் 2022 ஜனவரி மாத விடுமுறை தினங்கள் எத்தனை? முழு பட்டியல் இதோ!

0
நாடு முழுவதும் 2022 ஜனவரி மாத விடுமுறை தினங்கள் எத்தனை? முழு பட்டியல் இதோ!
நாடு முழுவதும் 2022 ஜனவரி மாத விடுமுறை தினங்கள் எத்தனை? முழு பட்டியல் இதோ!
நாடு முழுவதும் 2022 ஜனவரி மாத விடுமுறை தினங்கள் எத்தனை? முழு பட்டியல் இதோ!

புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொது விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

விடுமுறை:

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாம் 2021ம் ஆண்டை கடந்து விட்டோம். புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ளன. 2021ல் கொரோனா தாக்கம் குறையும். மீண்டும் எவ்வித கட்டுப்பாடுகளும், ஊரடங்கு விதிகளும் இல்லாமல் மீண்டும் இயல்பான நிலைக்கு மக்கள் திரும்புவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து மக்களை மீண்டும் வீடுகளுக்குள் முடங்கியது. தற்போது பல தடுப்பு பணிகளின் விளைவாக ஓரளவு பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டும் தொடங்கவுள்ளது.

டிச.25ம் தேதியன்று முழு ஊரடங்கு அமல்? இன்று அறிவிப்புகள் வெளியீடு!

முதல் மாதமான ஜனவரியில் அதிக விடுமுறைகள் வருவது வழக்கம். வெவ்வேறு கலாச்சார பழக்க வழக்கங்களை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களை பொருத்தும் பண்டிகை கால விடுமுறை வேறுபடுகிறது. மேலும் அரசு விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. அந்த மாநில அரசுகள் விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது 2022ம் ஆண்டில் ஜனவரி மாத பண்டிகை கால விடுமுறை மற்றும் பொது விடுமுறை தினங்களை பார்ப்போம்.

  • 01.10.2022 – சனிக்கிழமை: புத்தாண்டு தினம், நாடு முழுவதும் விடுமுறை.
  • 02.01.2022 – ஞாயிற்றுக்கிழமை: மன்னம் ஜெயந்தி, கேரள பண்டிகை.
  • 09.01.2021 – ஞாயிற்றுக்கிழமை: சண்டிகர், ஹரியானாவில் குரு கோவிந்த் சிங் ஜெயந்தி கொண்டாடப்படும்.
  • 11.01.2022 – செவ்வாய்கிழமை: மிஷனரி தினம். மிசோரம் மாநிலத்தில் விடுமுறை.
  • 12.01.2022 – புதன்கிழமை: மேற்கு வங்கத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்படும்.
  • 14.01.2022 – வெள்ளிக்கிழமை: மக் பிகு, மகர சங்கராந்தி, துசு பூஜை. இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
  • 14.01.2022 – வெள்ளிக்கிழமை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை.
  • 15.01.2022 – சனிக்கிழமை: பொங்கல் பண்டிகை / திருவள்ளுவர் தினம். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படும்.
  • 16.01.2022 – ஞாயிற்றுக்கிழமை: காணும் பண்டிகை, உழவர் திருநாள். ஆந்திரப் பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும்.
  • 23.01.2022 – ஞாயிற்றுக்கிழமை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி மேற்கு வங்காளம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் விடுமுறை.
  • 25.01.2022 – செவ்வாய்கிழமை: இமாச்சல பிரதேசத்தில் மாநில தினம்
  • 26.12.2022 – புதன்கிழமை : குடியரசு தினம். பொது விடுமுறை.
  • 31.01.2022 – திங்கட்கிழமை: மீ-டேம்-மீ-ஃபை. அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!