பிக் பாஸ் 6: கடைசியில அழவே வச்சுட்டாங்க.. சக போட்டியாளரின் செயலால் தேம்பி தேம்பி அழும் ஜனனி!

0

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி சக போட்டியாளர்களின் செயல்களால் இன்று அழுதே விடுகிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ்:

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் தற்போது மிக பிரமாண்டமாய் தொடங்கியுள்ளது. தொடங்கப்பட்டு வெறும் ஒரு வாரம் மட்டுமே ஆன போதிலும் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் இந்த சீசன் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் இன்று (18.10.2022) ஒளிபரப்பாகும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின் படி ஜனனி தான் அனுபவித்து வந்த கஷ்டங்களை சொல்கிறார். ஆனால் அவரை முழுவதும் சொல்ல விடாமல் சக போட்டியாளர்கள் பஸர் அடித்து வெளியே வர வைக்கின்றனர்.

சன் டிவி கயல் சீரியல் நடிகை திடீர் விலகல்? ரசிகர்கள் ஷாக்! அவரே சொன்ன விளக்கம்!

Exams Daily Mobile App Download

வெளியே வந்ததும் இதை தாங்க மமுடியாமல் ஜனனி அழ தொடங்கிவிடுகிறார். அதற்கு Housemates ஆறுதல் கூறுகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!