ஆப்ரேசன் செய்து கொள்வாரா ஜானகி அம்மா? விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

0
ஆப்ரேசன் செய்து கொள்வாரா ஜானகி அம்மா? விஜய் டிவி
ஆப்ரேசன் செய்து கொள்வாரா ஜானகி அம்மா? விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்து வருபவை!
ஆப்ரேசன் செய்து கொள்வாரா ஜானகி அம்மா? விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது மருத்துவமனையில் ஜானகி ராமன் அவர்களை வைத்தே கதை நகர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் ஜானகி அம்மாவிற்கு டிரீட்மென்ட் பார்ப்பது போலவும், அதனால் கணவன் மனைவி ஒற்றுமையாக எப்படி இருக்க வேண்டும் என பாரதிக்கு புரிய வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதியின் குடும்ப வாழ்க்கையை பற்றி கதை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் விக்ரம் என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பற்றியே கதையில் காட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக சக்தி என்ற குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது போல காட்டப்பட்டு அதில் கண்ணம்மா புத்திசாலித்தனமாக செயல்பட்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

Exams Daily Mobile App Download

ஆனால் அப்போது கண்ணம்மாவை பாரதி புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை எதுவும் நடக்காமல் மீண்டும் பாரதி கண்ணம்மா மீது கோவமாக தான் இருக்கிறார். இப்போது விக்ரம், சௌந்தர்யா, வேணுவின் ஆசிரியர்கள் என ஜானகி அம்மா, ராமன் சார் என புது கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு கணவன் மனைவி காதல் எப்படி இருக்க வேண்டும் என காட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் பாரதி கண்ணம்மா வாழ்க்கையில் என்ன மாற்றம் வரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

பாரதி, கண்ணம்மாவுக்கு ஷாக் கொடுத்த ஜானகி – சீரியலில் அதிரடி திருப்பம்!

இதற்கிடையே ஜானகி அம்மா உயிருக்கு ஆபத்து இருக்க அதை ராமன் சாரிடம் பாரதியால் சொல்ல முடியாமல் இருக்க ஜானகி அம்மாவிற்கு சொல்லிவிட்டு அவர் அதை பக்குவமாக தனது கணவருக்கு சொல்வதும், ஆப்ரேசன் வேண்டுமா வேண்டாமா என்பதை ஒரு நாளில் முடிவு செய்து சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். இனி வரும் எபிசோடுகளில் அவருக்கு ஆப்ரேசன் நடக்க கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என பாரதிக்கு புரிய வருமா என்பது எல்லாம் காட்டப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!