சனிக்கிழமை (ஜன.21) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – பராமரிப்பு பணிகள் எதிரொலி!

0
சனிக்கிழமை (ஜன.21) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை - பராமரிப்பு பணிகள் எதிரொலி!
சனிக்கிழமை (ஜன.21) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை - பராமரிப்பு பணிகள் எதிரொலி!
சனிக்கிழமை (ஜன.21) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – பராமரிப்பு பணிகள் எதிரொலி!

தமிழகம் முழுவதும் உள்ள சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்பகுதிகளின் பட்டியலை கீழே தெரிந்து கொள்ளலாம்.

மின்தடை:

தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்திற்காக மக்களுக்கு உறுதி அளித்துள்ள நிலையில், மிகவும் அவசியமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மாதம் தோறும் தகுந்த முன்னறிவிப்போடு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளின் போது மட்டும் மின்தடை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 21ம் தேதியாகிய நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திணிக்கல் டவுன், ஆட்சியர் அலுவலகம், சென்னமாநாயக்கன்பட்டி, விளையாட்டு அரங்கம், பூத்திபுரம், ராஜக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி

சாந்தைப்பேட்டை:

பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, அரண்மனைப்புதூர், ஜிஹெச், வெள்ளியங்காடு, தென்னபாளையம், டிஎஸ்கே நகர், பெரிச்சிபாளையம், கேஜி பாளையம், இந்திராநகர், ஜீவாநகர், பாலாஜிநகர், சிடிசி, பல்லடம் சாலை, பாரதிநகர், வித்யாலயம், ஏபிடி சாலை, சாந்த்

அதிரடியாக உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – சவரன் ரூ. 42,000 – ஐ கடந்தது.. அதிர்ச்சியில் மக்கள்!

Follow our Instagram for more Latest Updates

மதுரை:

முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், ஓசிபிஎம் பள்ளி, ஜிஎச், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்பல்லோ மருத்துவமனை, கற்பக நகர், பால்பண்ணை, சந்தை

தூத்துக்குடி:

எட்டயபுரம் சாலை டூவிபுரம் அண்ணா நகர் WGC சாலை VE சாலை, போல்டன்புரம், பிரிண்ட்நகர், மார்க்கெட், லயன்ஸ்டவுன், சண்முகபுரம் கம்பம் பேட்டை ஸ்டேட்பேங்க் காலனி, முத்தியாபுரம், முல்லைக்காடு, திருச்செந்தூர் சாலை, அத்திமரப்பட்டி, சுபாஷ் நகர், கோவில்பிள்ளை நகர், துறைமுகம் அரே, ஊடை, வீரநாயக்கன்தட்டு, ஓட்டப்பிடாரம், புதியம்பத்தூர், அரசடி, ஒசுனூத்து, வீரபாண்டியபுரம், ஒட்டநத்தம், பூவாணி, பாரிவில்லிக்கோட்டை, கொல்லம்பரம்பு, நாகலாபுரம், தொப்பம்பட்டி, வடமலாபுரம், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கால்வாய், நலங்குடி, துரைசாமிபுரம், வல்லக்குளம், ஆழ்வார்திருநகரி, சிவந்திப்பட்டி, தூலன்பண்ணை, ராமானுஜம்புதுராதாளிகுளம், பத்மநாபமங்கலம்

வேலூர்:

தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி நகர பகுதிகள், வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, ஆலாம்பாளையம், கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், சிங்காநல்லூர்.

விண்ணமங்கலம்:

விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், கிரிசமுத்திரம், மணியரக்குப்பம், மலையம்புட், தென்னம்புட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம்

தருமபுரி:

பிஎம்பி எச்டி சர்வீசஸ், அதியமான்கோட்டை, கலெக்டர் பங்களா, தடங்கம், வெண்ணாம்பட்டி, தோக்கம்பட்டி, குள்ளனூர், மணியத்தஹள்ளி, மிட்டப்பள்ளி, சிங்காரஹள்ளி, கண்ணனூர், டோக்குபோதனஹள்ளி, தொங்குகுட்டை, ரெட்டிஹள்ளி,

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!