ஜன. 12 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – முன்னெச்சரிக்கை அவசியம்!

0
ஜன. 12 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை - முன்னெச்சரிக்கை அவசியம்!
ஜன. 12 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை - முன்னெச்சரிக்கை அவசியம்!
ஜன. 12 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – முன்னெச்சரிக்கை அவசியம்!

ஜனவரி 12ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக அப்பகுதிகளில் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்தடை பற்றிய அறிவிப்பு முன்னதாக தெரிவிக்கப்படும். அந்த வகையில் தற்போது ஜனவரி 12ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை:

எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி.

Gold Rate: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி.. குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – விவரம் உள்ளே!

சேலம்:

அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்

கடையம்:

ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், சிவசைலம், பொட்டல்புதூர், பாப்பான்குளம், முதலியார்பட்டி, ஆம்பூர்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம், அடைச்சாணி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிலையூர், மாஞ்சோலை, DAM CAMP

வள்ளியூர்:

வள்ளியூர், எருவாடி,, சண்முகபுரம், கொடாமடை, தெற்குவள்ளியூர், சமாதானபுரம், ஆனைக்குளம்.

ஆலங்குளம்:

ஆலங்குளம், களவாசி, கொங்கன்குளம், நரிகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!