தமிழகத்தில் ஜன.10 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜன.10 மின்தடை செய்யப்படும் பகுதிகள் - மின்வாரிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.10 மின்தடை செய்யப்படும் பகுதிகள் - மின்வாரிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஜன.10 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!

ஜனவரி 10ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர், மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழக அரசின் அறிவிப்பின் படி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் அனைத்தும் முறையாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஜனவரி 10ம் தேதி ஆகிய செவ்வாய்க்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை கீழே தெரிந்து கொள்ள்ளலாம்.

மதுரை:

கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி

இந்தியாவில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

தருமபுரி:

ஈச்சம்பாடி, சாமுலேரிப்பட்டி, கணபதிபட்டி, பறையபட்டி, கீழானூர், வேபநத்தம், உமியனூர், தோப்புக்குட்டை, ஓணம்பட்டி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி,

தருமபுரி:

கடத்தூர், வெங்கடாதாரஹள்ளி, மடத்தஹள்ளி, புதிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பில்பருத்தி. கடத்தூர், திண்டல்நூர், சில்லரஹள்ளி, சுங்கரஹள்ளி, மோட்டன்குர்ச்சி, ரேகடஹள்ளி. வேடியூர், நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, மொரப்பூர், நாவலை, எலவாடை, சுந்தரம்பள்ளி, ஜி.மூக்கனூர்பட்டி கோபிநாதம்பட்டி, கெரகோடஹள்ளி, தாசரஹள்ளி, வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்

அவிநாசி:

கோவை பிரதான சாலை, பழங்கரை, ராக்கியபாளையம், அவிநாசி டவுன், கே.கே.புதூர், சுண்டக்காம்பாளையம், வேட்டுவபாளையம், மடத்துப்பாளையம், கந்தம்பாளையம்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!