டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 3 மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!

0
டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 3 மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!
டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 3 மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு!
டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை 3 மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!

குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பனி பொழிவு தொடங்கிவிட்டது. அதனால் டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறையை பள்ளிகளுக்கு அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெள்ளிக்கிழமை காஷ்மீர் மற்றும் ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. பள்ளத்தாக்கில் ஏற்கனவே பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் வானிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த உத்தரவானது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும். இந்த விடுமுறையானது ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 முதல் தொடங்கி பிப்ரவரி 28, 2023 வரை மூன்று மாதங்களுக்கு விடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை டிசம்பர் 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல ஆம் 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 28 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த விடுமுறை கால கட்டத்தில் மாணவர்களுக்கு எதாவது சந்தேகம் இருப்பின் அதனை ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் தீர்த்து வைக்க வேண்டும். மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளுக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக வந்து பள்ளிகள் திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!