குட் நியூஸ்.. தேர்வு விதிகளில் முக்கிய மாற்றம்.. இனி Negative Mark இல்லை – JAIIB, CAIIB தேர்வர்கள் கவனத்திற்கு!

0
குட் நியூஸ்.. தேர்வு விதிகளில் முக்கிய மாற்றம்.. இனி Negative Mark இல்லை - JAIIB, CAIIB தேர்வர்கள் கவனத்திற்கு!
குட் நியூஸ்.. தேர்வு விதிகளில் முக்கிய மாற்றம்.. இனி Negative Mark இல்லை - JAIIB, CAIIB தேர்வர்கள் கவனத்திற்கு!
குட் நியூஸ்.. தேர்வு விதிகளில் முக்கிய மாற்றம்.. இனி Negative Mark இல்லை – JAIIB, CAIIB தேர்வர்கள் கவனத்திற்கு!

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் & ஃபைனான்ஸ் ஆனது JAIIB CAIIB தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. தற்போது அதன் விதிகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

JAIIB CAIIB தேர்வு விதிகள்:

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் & ஃபைனான்ஸ் ஆனது JAIIB/DB&F/SOB/CAIIB ஆகிய தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இத்தேர்வுகளின் பாடத்திட்டம் அனைத்தும் திருத்தம் செய்யப்பட்டது. பழைய பாடத் திட்டத்தின் படி டிசம்பர் 2022 தேர்வுகள் தான் கடைசி தேர்வாகும். JAIIB/DB&F/SOB/CAIIBன் புதிய திருத்தம் செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் படி முதல் தேர்வு மே/ ஜூன் 2023 மாதத்தில் தான் நடக்க உள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்காது – ‘இந்த’ மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், தற்போது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் & ஃபைனான்ஸ் இத்தேர்வுகளின் விதிகளில் முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, JAIIB/DB&F/SOB/CAIIB தேர்வுகளில் பாடத்திட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் காரணமாக தேர்வுகளில் தற்காலிகமாக மைனஸ் மதிப்பெண் விதியை ஒத்தி வைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது

Download Notice
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!