JIO யூசர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்! 90 நாட்களுக்கு கவலையில்ல!

0
JIO யூசர்களுக்கு ஜாக்பாட் - குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்! 90 நாட்களுக்கு கவலையில்ல!
JIO யூசர்களுக்கு ஜாக்பாட் - குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்! 90 நாட்களுக்கு கவலையில்ல!
JIO யூசர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்! 90 நாட்களுக்கு கவலையில்ல!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் பிளான்:

தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அதிக டேட்டா தரும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சாதாரணமாகவே தற்போது மக்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா தேவைப்படுகிறது. அதனால் ஜியோவும் 2ஜிபி டேட்டா தரும் வகையிலான திட்டங்களை அதிகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஜியோவின் ரூ. 750 ரீசார்ஜ் பிளான் தற்போது ரூ.749 ஆக மாற்றப்பட்டுள்ளது. மிக குறுகிய கால கட்டத்திற்குள் இந்த ரீசார்ஜ் திட்டம் பிரபலம் அடைந்ததால் இந்த திட்டத்தில் விலை மட்டுமில்லாமல் திட்டத்தில் வழங்கப்படும் நன்மைகளும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தம் 180 ஜிபி டேட்டா அதாவது தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி போன்ற கூடுதல் இலவச நன்மைகளை 90 நாட்களுக்கு அளிக்கிறது. மேலும் இந்த புதிய ரூ.749 ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ 100 எம்பி கூடுதல் டேட்டா வழங்குவதை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வாடிக்கையாளருக்கு மொத்தம் 180 ஜிபி டேட்டாவை தினசரி கட்டணமாக ரூ.8.32க்கு 90 நாட்களுக்கு வழங்குகிறது.

தமிழகத்தில் இந்த இடங்களில் இன்று (17-09-2022) மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

மேற்கண்ட அதே டேட்டா பிளான் தற்போது ரூ.719க்கும் வழங்கப்படுகிறது. ஆனால் வேலிடிட்டி மட்டும் மாற்றமடைகிறது 90 நாட்களுக்கு பதிலாக 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதிக நாட்களை பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 30 செலவழித்து ரூ.749 ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இது போன்று ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் மலிவு விலையிலான ப்ரீ பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் நன்மை என்னவெனில் அனைத்து திட்டங்களிலும் பெரும்பாலும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!