WFH ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ரூ. 10 லட்சம் பரிசு வெல்லும் வாய்ப்பு! அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

0
WFH ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ரூ. 10 லட்சம் பரிசு வெல்லும் வாய்ப்பு! அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!
WFH ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ரூ. 10 லட்சம் பரிசு வெல்லும் வாய்ப்பு! அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!
WFH ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ரூ. 10 லட்சம் பரிசு வெல்லும் வெல்லும் வாய்ப்பு! அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!

வீட்டில் இருந்து பணிபுரியும் தங்களது பணியாளர்களுக்கு Zerodha நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஊழியர்களின் உடல் நலனில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ள இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

போனஸ் அறிவிப்பு:

உலகம் முழுவதும் கடந்த வருடங்களில் கோரதாண்டவம் எடுத்த கொரோனா தொற்றின் காரணமாக பல ஐடி மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பை அளித்தது. கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு இணையதளம் வாயிலாக பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பணி புரிவதில் பணியாளர்கள் பல்வேறு இடர்களை சந்தித்து வருகின்றனர். நாள் முழுவதும் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணி செய்வதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதே நேரம் ஓரிடத்தில் அமர்ந்தே பணி செய்வதால் உடல்நல கோளாறுகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் Zerodha ஸ்டாக் டிரேடிங் நிறுவனம் வீட்டில் இருந்து பணிபுரியும் தங்களின் ஊழியர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு ரூபாய் 10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்நிறுவன CEO வெளியிட்ட அறிவிப்பில் உடல்நலனை சரியான அளவில் பேணுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக ஊழியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மக்களே கவனம்!!….தமிழகத்தில் இன்று ‘இந்த’ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

இந்த இலக்கை 90% நாட்களில் அடையும் ஒருவருக்கு அவரின் ஒரு மாத சம்பளத்தை போனஸ் வழங்கப்படும் என்று CEO நிதின் காமத் தெரிவித்துள்ளார். மேலும் உடல் நலம் தொடர்பான முயற்சிகளில் கவனம் செலுத்தி வரும் ஊழியர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் போனஸ் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் 25 க்கும் குறைவான உடல் நிறை எண் (BMI) கொண்ட ஊழியர்களுக்கு போனஸாக அரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் வந்தது. அப்போது விளக்கம் அளித்த அதிகாரி அனைவரையும் உடல்நலனை காக்கும் எண்ணத்தை தூண்டுவதே இந்த அறிவிப்பின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!