TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த விலையில் சிறந்த வினா வங்கி!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - குறைந்த விலையில் சிறந்த வினா வங்கி!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - குறைந்த விலையில் சிறந்த வினா வங்கி!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த விலையில் சிறந்த வினா வங்கி!
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகள் மற்றும் Test Pack-களை நடத்தி வருகிறது.  இதனை தொடர்ந்து தற்போது TNPSCயின் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் வினா வங்கி வழங்க உள்ளது.  இதனை வாங்குவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது.  இது கடந்த 2 வருடங்களாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த தேர்வர்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கிறது.  அத்துடன் தற்போது திட்டமிட்டபடி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது.  இதையடுத்து குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகள், பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது குரூப் 4 & VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட வினா வங்கி ரூ.299க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.  இந்த வினா வங்கியில் குரூப் 4 தேர்வின் புதிய பாடத்திட்டத்தின்படி பொதுத்தமிழ், கணிதம், பொது அறிவு பகுதி உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய 4000 கேள்விகளை கொண்டது.  இதனை பெற விரும்பும் நபர்கள் 8101234234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வினா வங்கியை பெற்று கொள்ளலாம்.

TNPSC Group 4 & VAO Model Tests (10 Sets) : Click here

குரூப் 4 & VAO தேர்வுக்கு இன்னும் 24 நாட்களே உள்ளதால் தேர்வில் மாணவர்கள் சுலபமாக வெற்றி பெற புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வினாத்தொகுப்பை பெற விரும்பும் நபர்கள் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!