ரூ.65,000/- சம்பளத்தில் தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.65,000/- சம்பளத்தில் தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.65,000/- சம்பளத்தில் தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.65,000/- சம்பளத்தில் தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பு (IWLF) இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளரை நியமனம் செய்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IWLF
பணியின் பெயர் Weightlifting Coaches
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IWLF காலிப்பணியிடங்கள்:

Weightlifting Coaches – 4 பணியிடங்கள்

Coache வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

IWLF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Coache – ரூ.50,000-65,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!