பட்டம் பெற்றிருந்தால் போதும் மத்திய அரசில் வேலை !

0
பட்டம் பெற்றிருந்தால் போதும் மத்திய அரசில் வேலை !
பட்டம் பெற்றிருந்தால் போதும் மத்திய அரசில் வேலை !

பட்டம் பெற்றிருந்தால் போதும் மத்திய அரசில் வேலை !

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் (IWAI) இருந்து நாட்டின் தகுதியான விண்ணப்பதாரிகளுக்கு பணியிடங்கள் இருப்பதாக ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Chief Accounts Officer பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து பயன் பெற்று கொள்ளும்படி விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IWAI
பணியின் பெயர் Chief Accounts Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IWAI பணியிடங்கள் :

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் (IWAI) Chief Accounts Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

IWAI வயது வரம்பு :

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் (IWAI) பணிபுரிய விரும்புவோர் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

IWAI கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் மத்திய/ மாநில அரசு அல்லது அரசின் பொதுத் துறைகளின் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வைத்திருப்பவராக (Holding Analogous Post) இருக்க வேண்டும்.
  • மேலும் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IWAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

IWAI தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு வரும் 15.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Application Form – அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!