மத்திய அரசில் Deputy Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,08,700/-

0
மத்திய அரசில் Deputy Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,08,700/-
மத்திய அரசில் Deputy Director காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.2,08,700/-
மத்திய அரசில் Deputy Director காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,08,700/-

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Director, EDP Assistant, Junior Hydrographic Surveyor, Stenographer – D, Lower Division Clerk பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IWAI
பணியின் பெயர் Deputy Director, EDP Assistant, Junior Hydrographic Surveyor, Stenographer – D, Lower Division Clerk
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை online
IWAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Director, EDP Assistant, Junior Hydrographic Surveyor, Stenographer – D, Lower Division Clerk பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy Director கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி, Degree, Engineering, Diploma in Civil Engineering அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

IWAI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – TCS நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
Deputy Director ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IWAI விண்ணப்ப கட்டணம்:
  • GENERAL (UR) / OBC – ரூ.500/-
  • SC / ST, PWD and EWS – ரூ.200/-
Deputy Director தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் CBT, Skill test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!