இனி வாட்ஸ் அப் தான் கதி.. Telegram-க்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் அப்டேட்!

0
இனி வாட்ஸ் அப் தான் கதி.. Telegram-க்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் அப்டேட்!
இனி வாட்ஸ் அப் தான் கதி.. Telegram-க்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் அப்டேட்!
இனி வாட்ஸ் அப் தான் கதி.. Telegram-க்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் அப்டேட்!

வாட்ஸ்அப் செயலி மக்கள் தங்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இதில், தற்போது அடிக்கடி புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

Whatsapp அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தில இருந்து உலகின் எந்த மூலைக்கும் செய்திகளை பகிர்ந்து கொள்ள உதவியாகவாட்ஸ்அப் செயலி  இருக்கிறது. தூரத்தில் இருக்கும் உறவினர்களை நினைத்த நேரத்தில் வீடியோ கால் மூலமாக காணும் வாய்ப்புகளையும்,  ஒன்றாக சேர்ந்து கலந்துரையாடவும் பல வசதிகளை அளித்து வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் – முழு விபரங்கள் இதோ!

இன்னும் ஏகப்பட்ட அப்டேட்டை வெளியிட தயாராக வைத்திருக்கிறது. கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதையும், யாரிடமிருந்து மறைக்க வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளும்படியான அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்கியிருக்கிறது. இதைத்தவிர பணம் செலுத்தும் வசதி, வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து யாருக்குமே தெரியாமல் வெளியேறும்படியான அப்டேட்டும் வெளியாகியிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதேபோல், டெலிகிராம் செயலிக்கு போட்டியாக ஒரு புதிய அப்டேட் ஐ வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, வாஸ்ஸ்அப் குழுக்களில் உள்ள பயனர்கள் 12 ஆப்சன்களுடன் கூடிய வாக்கெடுப்பு  அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால், பயனர்கள் தங்களுக்குள் ஏதேனும் வாக்கெடுப்புகளை நடத்த விரும்பினால் எளிதாக செய்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!