அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – ரூ.1,40,000/- மாத சம்பளம்!

0
அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - ரூ.1,40,000/- மாத சம்பளம்!
அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - ரூ.1,40,000/- மாத சம்பளம்!
அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – ரூ.1,40,000/- மாத சம்பளம்!

இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Trade Promotion Organisation (ITPO) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Young Professional, Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Trade Promotion Organisation (ITPO)
பணியின் பெயர் Young Professional, Consultant
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு பணியிடங்கள்:

ITPO நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Young Professional – 01 பணியிடம்
  • Consultant – 08 பணியிடங்கள்
Young Professional / Consultant கல்வி விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.Tech, MBA, PG Diploma, MA, M.Sc முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Young Professional / Consultant அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Young Professional / Consultant வயது விவரம்:
  • Young Professional பணிக்கு 32 வயது என்றும்,
  • Consultant பணிக்கு 40 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பானது ITPO நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SAIL நிறுவனத்தில் Attendant-cum-Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

Young Professional / Consultant ஊதிய விவரம்:
  • Young Professional பணிக்கு ரூ.60,000/- எனவும்,
  • Consultant பணிக்கு ரூ.1,40,000/- எனவும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
Young Professional / Consultant தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional / Consultant விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 07.12.2023 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!