மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு – ரூ.2,60,000/- ஊதியம்!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு - ரூ.2,60,000/- ஊதியம்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு - ரூ.2,60,000/- ஊதியம்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு – ரூ.2,60,000/- ஊதியம்!

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் (ITPO) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Officer on Special Duty பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Trade Promotion Organisation (ITPO)
பணியின் பெயர் Officer on Special Duty
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு காலிப்பணியிடங்கள்:

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் (ITPO) காலியாக உள்ள Officer on Special Duty பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு (01) பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Officer on Special Duty தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் ஆயுதப்படை, துணை ராணுவப் படைகளில் AIS / CSS Cadres பதவிகள் அல்லது அதற்கு இணையான பதவிகளில் pay scale of 37400-67000 with grade pay of Rs.8700 / Level – 13 என்ற ஊதிய அளவின் கீழ் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் HR மற்றும் Administrative Function போன்ற துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Officer on Special Duty வயது வரம்பு:

Officer on Special Duty பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Officer on Special Duty சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ITPO தேர்வு செய்யும் முறை:

Officer on Special Duty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து அரசு விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ITPO விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (17.08.2022) அனுப்பி பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!