30 லட்சம் ஆண்டு வருமானத்தில் ITNT நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
30 லட்சம் ஆண்டு வருமானத்தில் ITNT நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
30 லட்சம் ஆண்டு வருமானத்தில் ITNT நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
30 லட்சம் ஆண்டு வருமானத்தில் ITNT நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITNT) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Manager, Head of Admin and Accounts, Associate Vice President, Chief Executive Officer ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Technology Hub (ITNT)
பணியின் பெயர் CEO, HAA, Senior Manager and Others posts
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் பணியிடங்கள்:

தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் (ITNT) காலியாக உள்ள Chief Executive Officer (CEO), Head of Admin and Accounts, Associate Vice President மற்றும் Chief Executive Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் கல்வித் தகுதி:
 • Senior Manager (Partnership), AVP (Marcomm), Chief Executive Officer (CEO) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  Exams Daily Mobile App Download
 • Senior Manager (Facilities), AVP (Makerspace) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.E / B.Tech Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
 • AVP (Iccubation & Coworking) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.E / B.Tech அல்லது MBA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
 • Head, Admin and Accounts பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
 • AVP (Innovation Network) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் M.E / M.Tech, Master Degree மற்றும் Ph.D Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் முன்னனுபவம்:

இந்த ITNT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். அனுபவம் பற்றிய விரிவான தகவலை அறிவிப்பில் பார்க்கவும்.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் சம்பளம்:
 • Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,00,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
 • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.15,00,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
 • தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் தேர்வு செய்யும் விதம்:
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் இறுதி நாட்கள்:
 • Senior Manager (Partnerships) பணிக்கு 26.06.2022 என்பதும்,
 • Associate Vice President (Incubation & Coworking) பணிக்கு 30.07.2022 என்பதும்,
 • மற்ற பணிகளுக்கு 30.06.2022 என்பதும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாட்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Senior Manager (Partnerships) Notification Link

Head of Admin and Accounts Notification Link

Senior Manager (Facilities) Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here