தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சியில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சியில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சியில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சியில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) – ITNT அறக்கட்டளை கடந்த வாரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, CEO, Head of Admin and Accounts, AVP, Senior Manager ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் 30.06.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

ITNT அறக்கட்டளை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கடந்த வாரத்தில் வெளியான அறிவிப்பில் Chief Executive Officer (CEO), Head of Admin and Accounts, AVP (Marcomm), AVP (Innovation Network), AVP (Iccubation & Co Working), AVP (Makerspace), Senior Manager (Partnership), Senior Manager (Facilities) ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) – ITNT அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • AVP (Marcomm) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Manager (Facilities), AVP (Makerspace) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Chief Executive Officer (CEO), AVP (Iccubation & Coworking) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Head, Admin and Accounts பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • AVP (Innovation Network) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.E / M.Tech மற்றும் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • மற்ற பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, HR Interview மற்றும் Written Assessment வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ITNT அறக்கட்டளை விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். Senior Manager (Partnership) பணியை தவிர மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க 30.06.2022 என்பது இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க இன்னும் இரண்டு தினங்களே உள்ளதால், இந்த கடைசி வாய்ப்பை தவற விடாமல், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

ITNT Foundation Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!