ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) – ITNT அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் CEO, Head of Admin and Accounts, AVP, Senior Manager ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu e-Governance Agency (TNeGA) – ITNT Foundation
பணியின் பெயர் CEO, Head of Admin and Accounts, AVP, Senior Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.06.2022 & 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

ITNT அறக்கட்டளை பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Chief Executive Officer (CEO), Head of Admin and Accounts, AVP (Marcomm), AVP (Innovation Network), AVP (Iccubation & Coworking), AVP (Makerspace), Senior Manager (Partnership), Senior Manager (Facilities) ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) – ITNT அறக்கட்டளையில் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ITNT அறக்கட்டளை கல்வி விவரம்:

  • Senior Manager (Partnership), AVP (Marcomm) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Manager (Facilities), AVP (Makerspace) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Chief Executive Officer (CEO), AVP (Iccubation & Coworking) பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Head, Admin and Accounts பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் CA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • AVP (Innovation Network) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.E / M.Tech மற்றும் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ITNT அறக்கட்டளை அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். அனுபவம் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ITNT அறக்கட்டளை வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

ITNT அறக்கட்டளை ஊதிய விவரம்:

  • Chief Executive Officer (CEO) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.15 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ITNT அறக்கட்டளை தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist, HR Interview மற்றும் Written Assessment வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ITNT அறக்கட்டளை விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். Senior Manager (Partnership) பணிக்கு விண்ணப்பிக்க 26.06.2022 என்பது இறுதி நாள் என்றும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க 30.06.2022 என்பது இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITNT Foundation Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!