ITI முடித்தவர்களுக்கு அரசு பணி – தேர்வு எழுத தேவையில்லை.!

0
ITI முடித்தவர்களுக்கு அரசு பணி - தேர்வு எழுத தேவையில்லை.!
ITI முடித்தவர்களுக்கு அரசு பணி - தேர்வு எழுத தேவையில்லை.!
ITI முடித்தவர்களுக்கு அரசு பணி – தேர்வு எழுத தேவையில்லை.!

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ITI) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Telephone Industries Limited (ITI)
பணியின் பெயர் Trainee
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ITI Limited பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Trainee பணிக்கு என்று மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ITI Limited கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகுதிகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை – புதிய தகவல்களுடன்….!

ITI Limited ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அரசின் ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவுக்கு தகுந்தாற்போல் ஊதியம் பெறுவார்கள்.

ITI Limited தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் இப்பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்காணல் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

ITI Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் எடுத்து சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும். நேர்காணல் ஆனது 19.02.2022 ம் தேதியில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!