ITI லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.12,000/- உதவித்தொகை!

0
ITI லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.12,000/- உதவித்தொகை!
ITI லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.12,000/- உதவித்தொகை!
ITI லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.12,000/- உதவித்தொகை!

Cost மற்றும் Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ITI லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ITI
பணியின் பெயர் Cost & Management Trainee
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ITI காலிப்பணியிடங்கள்:

Cost மற்றும் Management Trainee பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இடைநிலைப் படிப்பிற்குப் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ICAI) இலிருந்து இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICSIL வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு !

Follow our Instagram for more Latest Updates

உதவித்தொகை:
  • முதலாம் ஆண்டுக்கான உதவித்தொகை ரூ. 8,000
  • 2ஆம் ஆண்டு ரூ. 10,000
  • 3ஆம் ஆண்டு ரூ. 12,000
விண்ணப்பிக்கும் முறை:

https://www.itiltd.in/careers என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 25/01/2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் உரிய ஆவணங்கள் 31/01/2023 அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேறுமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification 2023 Pdf 
Apply Online 
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!