டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.20,00/-

1
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.20,000
டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத ஊதியம் ரூ.20,000

டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.20,00/-

இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ITI Limited) நிறுவனத்தில் Diploma Engineer பணிகள் காலியாக உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த Diploma Engineer பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ITI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்கள் விண்ணபிக்கலாம்.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.19,029/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவுதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

முன்னதாகவே வெளியான இந்த அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்கள் 09.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது நாளையொடு (09.12.2020) அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

ITI Limited Recruitment 2020

நிறுவனம் ITI Limited 
பணியின் பெயர் Diploma Engineer
பணியிடங்கள் 10
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி 10/ Diploma 
ஊதியம் Rs.19,029/-
தேர்ந்தெடுக்கும் முறை Merit List 
கடைசி தேதி  09.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Official Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!