வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.34800/-

0
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.34800/-
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.34800/-
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.34800/-

வருமான வரித்துறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக வருமான வரித்துறை தற்போது அறிவித்துள்ள அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் Income Tax Inspector, Tax Assistant, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Income Tax Department
பணியின் பெயர் Income Tax Inspector, Tax Assistant, Multi Tasking Staff
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரித்துறை பணியிடங்கள்:

வருமான வரித்துறை தற்போது வெளியிட்ட அறிவிப்பில் பின்வரும் பணிகளுக்கு என மொத்தமாக 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Income Tax Inspector – 1
  • Tax Assistant – 5
  • Multi Tasking Staff – 18
ITI, TA, MTS கல்வித்தகுதி:

Income Tax Inspector, Tax Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம் ஆகும்.

Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஒரு மணி நேரத்திற்கு 8000 எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

ITI, TA, MTS வயது வரம்பு:
  • Income Tax Inspector பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

  • Tax Assistant பணிக்கு 18 வயது முதல் 26 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Multi Tasking Staff பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5 முதல் 10 வருடம் வரை வயது தளர்வும் வழக்கப்பட்டுள்ளது, இது பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Income Tax Department ஊதிய விவரம்:

Income Tax Inspector பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Tax Assistant, Multi Tasking Staff பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை ஊதியம் பெறுவார்கள்.

ITD தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2018, 2019, 2020, 2021 ஆகிய 3 வருடங்களில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் மற்றும் தகுதி, திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ITD விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.4.2022 இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை தவறாது அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Additional Commissioner of Income Tax,
Headquarters (Personnel & Establishment),
1st Floor, Room No. 14, Aayakar Bhawan,
P-7, Chowringhee Square,
Kolkata-700 069.

Income Tax Department Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!