ITBPF நிறுவனத்தில் காலியாக உள்ள ASI Stenographer பணியிடம் – 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

0
ITBPF நிறுவனத்தில் காலியாக உள்ள ASI Stenographer பணியிடம் - 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
ITBPF நிறுவனத்தில் காலியாக உள்ள ASI Stenographer பணியிடம் - 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
ITBPF நிறுவனத்தில் காலியாக உள்ள ASI Stenographer பணியிடம் – 10, 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள ASI Stenographer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை (07.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ் வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

ITBPF வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBPF) காலியாக உள்ள ASI Stenographer பணிக்கு என மொத்தமாக 38 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ASI Stenographer பணிக்கு 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம்: ரூ.20,000/-

ASI Stenographer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் ITBPF நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physically Efficiency Test (PET), Physical Standard Test (PST), Written Test, Skill Test, Document Verification மற்றும் Detailed Medical Examination (DME) / Review Medical Examination (RME)

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (07.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ITBPF Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!