ITBP Constable Tradesman தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
ITBP Constable Tradesman தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
ITBP Constable Tradesman தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

ITBP Constable Tradesman தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

இந்தோ-திபெத்திய எல்லை படை ஆனது Constable Tradesman பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ITBP
பிரிவின் பெயர் Constable Tradesman
தேர்வு தேதி 19.03.2021
தேர்வு முடிவுகள் Download Below
ITBP தேர்வு முடிவுகள்:

ITBP படையின் மூலமாக 303 காலிப்பணியிடங்களை கொண்ட Constable Tradesman பணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த பணியிட தேர்வுகள் கடந்த 19.03.2021 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட Documentation (Verification of Original Documents) & Medical Exam தேர்வுகள் நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Result Here

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!