ITBP படையில் 553 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது

0
ITBP படையில் 553 காலிப்பணியிடங்கள்
ITBP படையில் 553 காலிப்பணியிடங்கள்

ITBP படையில் 553 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது

Specialist Medical Officers (Second-in-Command), Specialist Medical Officers (Deputy Commandant), Medical Officers (Assistant Commandant) and Dental Surgeon (Assistant Commandant) ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் (ITBP) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 27.08.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை
பணியின் பெயர் Specialist Medical Officers (Second-in-Command), Specialist Medical Officers (Deputy Commandant), Medical Officers (Assistant Commandant) and Dental Surgeon (Assistant Commandant)
பணியிடங்கள் 553
கடைசி தேதி 13.09.2021 – 27.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை காலிப்பணியிடங்கள்:

Specialist Medical Officers பணிகளுக்கு என 553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Super Specialist Medical Officers (Second in Command) – 05 பணியிடங்கள்
  • Specialist Medical Officers (Deputy Commandant) – 201 பணியிடங்கள்
  • Medical Officers (Assistant Commandant) – 345 பணியிடங்கள்
  • Dental Surgeon (Assistant Commandant) – 02 பணியிடங்கள்
Medical Officers வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ITBP கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் கீழ்கண்ட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Super Specialist Medical Officer (Second-in-Command) – M.B.B.S தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Specialist Medical Officers (Deputy Commandant) & Medical Officers (Assistant Commandant) – Medical Qualification of Allopathic system of Medicines தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Dental Surgeon (Assistant Commandant) – Bachelor of Dental Surgery Degree முடித்திருக்க வேண்டும்.
ITBP ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Medical Officer தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:
  • General (UR), OBC & EWS விண்ணப்பதாரிகள் – ரூ.400/-
  • SC/ ST/ Ex-Service/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.09.2021 முதல் 27.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Detailed Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!