ITBP வேலைவாய்ப்பு 2023 – 81 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
ITBP வேலைவாய்ப்பு 2023 - 81 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ITBP வேலைவாய்ப்பு 2023 - 81 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ITBP வேலைவாய்ப்பு 2023 – 81 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அகில இந்திய அளவில் தலைமைக் காவலர் (மருத்துவச்சி) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 81 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08-07-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indo-Tibetan Border Police Force (ITBP)
பணியின் பெயர் Head Constable (Midwife)
பணியிடங்கள் 81
விண்ணப்பிக்க கடைசி தேதி 08-07-2023
விண்ணப்பிக்கும் முறை Online
ITBP காலிப்பணியிடங்கள்:

Head Constable (Midwife) பதவிக்கு என 81 பணியிடங்கள் காலியாக உள்ளன.

HC வயது வரம்பு:

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Constable கல்வி தகுதி:

ITBP அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10வது முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Physical Efficiency Test
  • Physical Standard Test
  • Written Test
  • Practical Examination
  • DME/ RME
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 25,500 – 81,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

SSC JE இறுதி தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

ITBP விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ITBP அதிகாரப்பூர்வ வலைத்தளமான itbpolice.nic.in இல் ஆன்லைனில் 09-06-2023 முதல் 08-07-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!