ITBP எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணி – 240+ பணியிடம் || 10 வது தேர்ச்சி போதும்..!

0
ITBP எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணி - 240+ பணியிடம் || 10 வது தேர்ச்சி போதும்..!
ITBP எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணி - 240+ பணியிடம் || 10 வது தேர்ச்சி போதும்..!
ITBP எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணி – 240+ பணியிடம் || 10 வது தேர்ச்சி போதும்..!

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Head Constable பதவிக்கு என மொத்தமாக 248 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indo-Tibetan Border Police (ITBP)
பணியின் பெயர் Head Constable
பணியிடங்கள் 248
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ITBP பணியிடங்கள்:

வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் அமைப்பில் Head Constable பணிக்கு 248 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
ITBP கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10 வது மற்றும் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITBP வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் Direct Entry மூலம் விண்ணப்பிக்கலாம்.

ITBP serving Personnel விண்ணப்பதாரர்கள் மட்டும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ITBP ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ITBP தேர்வு முறை:
  • Physical Efficiency Test.
  • Physical Standard Test.
  • Written Test.
  • Skill Test.
  • DME / RME
  • Document Verification.
ITBP விண்ணப்ப கட்டணம்:

SC & ST, female, Ex-servicemen விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ITBP விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 07.07.2022 ம் தேதி இறுதி நாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!