ITBP வேலைவாய்ப்பு 2021 – 99 காலிப்பணியிடங்கள்

0
ITBP வேலைவாய்ப்பு 2021
ITBP வேலைவாய்ப்பு 2021
ITBP வேலைவாய்ப்பு 2021 – 99 காலிப்பணியிடங்கள்

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள Specialist & General Duty Medical Officer (GDMO) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. ஐ.டி.பி.பி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, ஒட்டுமொத்தமாக 99 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை
பணியின் பெயர் Specialist & General Duty Medical Officer (GDMO)
பணியிடங்கள் 99
நேர்காணல் நடைபெறும் நாள் 10.05.2021 & 17.05.2021
தேர்வு செயல் முறை நேர்காணல்
ITBPF காலிப்பணியிடங்கள்:
  1. Specialist – 11
  2. GDMO – 88
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

போலீஸ் படை வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:
  • Specialist – ரூ.85000/-
  • GDMO – ரூ.75000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.05.2021 & 17.05.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download ITBP Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here