ITBP நிறுவனத்தில் 65 Constable காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. அதில் இந்த Constable பணிகளுக்கு என 65 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ITBP Constable வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் பதக்கங்கள் வென்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ. 21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • UR/ OBC/ EWS விண்ணப்பத்தர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST விண்ணப்பத்தர்களுக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தார்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02.09.2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!