ITBP Constable வேலைவாய்ப்பு 2021 – 65 காலிப்பணியிடங்கள்

0
ITBP Constable வேலைவாய்ப்பு 2021
ITBP Constable வேலைவாய்ப்பு 2021

ITBP Constable வேலைவாய்ப்பு 2021 – 65 காலிப்பணியிடங்கள்

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தர்கள் ஆன்லைன் மூலம் 05.07.2021 முதல் 02.09.2021 வரை மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்  ITBP
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ITBP Constable காலிப்பணியிடங்கள்:

Constable பதவிக்கு 65 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Constable கல்வி தகுதி:

கல்வித் தகுதி விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ITBP Constable தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

Constable – ரூ.21,7000/- முதல் ரூ.69,100/-

விண்ணப்ப கட்டணம்:
  • UR/ OBC/ EWS விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.100/-
  • SC/ ST விண்ணப்பத்தர்களுக்கு – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தார்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.07.2021 முதல் 02.09.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!